Friday, November 22, 2024
Homeசிறுவர் செய்திகள்விடைபெறுகிறது Yahoo Groups..!

விடைபெறுகிறது Yahoo Groups..!

- Advertisement -

ஒருகாலத்தில் உலகின் முன்னணி இன்டெர்நெட் நிறுவனமாக இருந்த Yahoo, யாஹூ க்ரூப்ஸ் சேவை மூலம் மிகவும் பிரபலமடைந்தது.
இந்நிலையில் யாஹூ குரூப்ஸ் சேவையை நிறுத்திக்கொள்வதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

shutdown-yahoo-in-tamil

புகைப்படங்கள், கோப்புகள் என யாஹூ தளத்தில் பயனாளர்கள் சேமித்து வைத்திருக்கும் அத்தனைத் தரவுகளையும் சேமித்துக்கொள்ளலாம்.
யாஹூ நிறுவனத்தின் கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் யாஹூ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

- Advertisement -

’21-ம் நூற்றாண்டில் முதல் மாபெரும் சர்வதேச டெக் நிறுவனமாக வளர்ந்த நிறுவனம் யாஹூ. 2001-ம் ஆண்டு யாஹூ உருவான காலத்திலிருந்து இன்று வரையில் இன்டெர்நெட் உலகில் பல்வேறு அபரிமித மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனாலும், மெயில் முறைகளில் பல அப்டேட்களைத் தரத் தயாராகி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது யாஹூ.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.