Sunday, November 10, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் நீண்ட பேருந்து பயணம் World's Longest Bus Journey

உலகின் நீண்ட பேருந்து பயணம் World’s Longest Bus Journey

- Advertisement -

World’s Longest Bus Journey  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

துருக்கி, இஸ்தான்புல் நகரத்தில் இருந்து லண்டன் வரை உலகின் நீண்ட பேருந்து பயணத்தை தொடங்கியது “அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டால் ” நிறுவனப் பேருந்து.

துருக்கியில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இஸ்தான்புல் , இந்நகரத்தில் இருந்து லண்டனுக்கு பேருந்து பயணம் தொடங்கப்பட்டுள்ளது .2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் 30 பயணிகளுடன் இந்த பயணம் ஆரம்பமாகவுள்ளது.இந்த 12000 கி.மீ உல்லாச பேருந்து பயணத்தை இந்திய சாலைப் பயண வணிக நிறுவன “அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டால் ” பேருந்து ஏற்பாடு செய்துள்ளது .

- Advertisement -

கின்னஸ் உலக சாதனையின் படி ,பெருவின் லிமா மற்றும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை இணைக்கும் பயணமான 6,200 கி.மீ பேருந்து பயணம் தான் உலகின் நீண்ட பேருந்து பயணமாக இருந்து வந்தது.

- Advertisement -

இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக “அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டால் ” பேருந்து பயணம் உள்ளது. இஸ்தான்புல்லிருந்து லண்டன் வரையிலான 12,0000 கிமீ தூரத்தை கடக்க உள்ளது .நார்வே ஃபிஜோர்ட்ஸைச் சுற்றி கப்பல் பயணம் ,பின்லாந்து வளைகுடா முழுவதும் படகு சவாரி , ஆகியவை இந்த சுற்று பயணத்தில் அமைந்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தின் வடக்கு பகுதில் பயணிப்பது சிறப்பு அம்சமாக இடம் பெற்றுள்ளது . தினசரி மூன்று வேலை உணவு ,தங்கும் ஹோட்டல் இடங்கள் என அனைத்தும் இந்த பயண தொகுப்பில் இடம் பெற்றுள்ளது .

பணிகளுக்கு சொகுசான நாற்காலிகள் , கவலையை போக்க AVX மற்றும் USB பொருட்களும் தனிப்பட்ட பொழுதுபோக்கு அமைப்புகளை வழங்குகிறது.

இந்த பயணத்திற்கான பயணச்சீட்டின் மதிப்பு $ 24,300 ஆக உள்ளது. இலங்கை ரூபாய் மதிப்பில் பயணச்சீட்டின் விலை 7900000ரூ ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – World’s Longest Bus Journey

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.