Earthquake News Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் லேசான அதிர்வை உணர்ந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவானது. 61கிமீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது.
எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.
Kidhours- Earthquake News Update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.