World Tamil Climate News உலக காலநிலை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயால் இதுவரை 6 ஆயிரம் ஏக்கரில் உள்ள மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுண்ணாம்பு மலையில் பத்து சதவீதம் தீயை மட்டுமே கட்டுப்படுத்த முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் 12 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது காட்டுத் தீயால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சோமர்வேலில் பேரிடர் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் வெளியேறத் தயாராக இருக்குமாறு குடியிருப்பு வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
kidhours – World Tamil Climate News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.