Tamil Climate News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தெற்கு சீன பகுதியில் கோடை மழை பெய்து வருவதால், அங்குள்ள ஏழு மாகாணங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன.
![வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் Tamil Climate News 1 Tamil Climate News](https://www.kidhours.com/wp-content/uploads/2022/06/Untitled-design-2022-06-20T122825.003.jpg)
பல இடங்களில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையானது கொட்டித்தீர்த்து வருகிறதாக கூறப்படுகின்றது. இதனால், பல கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.
மழை வெள்ளத்தின் போது ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.