World Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அர்ஜென்டினா கடற்கரையில் பிடிபட்ட கடல் ஆமைகளின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு மீண்டும் கடலில் வீசப்பட்டன.
தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகே உள்ள சான் கிளெமென்டே டெல் துயு கடலில் மீனவர்களால் சிக்கிய ஆறு ஆமைகளின் வயிறு மற்றும் குடலில் இருந்து சுமார் 10 வகையான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
க்ரூபோ மரினோ தொண்டு நிறுவனத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட ஆமைகள் எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட முழு மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் கடலில் விடப்பட்டன.
Kidhours – Turtle in tamil
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.