உலகளவில் பெரும் செல்வந்தர்களாக, பணம் படைத்தவர்களாக வலம் வரும் சிலர் ஒரு புறம். மாதச் சம்பளமே மலைக்க வைக்கும் அளவுக்கு கணிசமான தொகையை வருமானமாக ஈட்டுவோர் மறு புறம். உலகளவில் அதிக சம்பளம் பெறும் முதல் 10 பேர் பற்றி பார்க்கலாம்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி (CEO) சத்யா நாடெல்லாவின் சம்பளம் 42.9 மில்லியன் டாலர்.
1.சத்யா நாடெல்லா

2.மிகுவெல் பேட்ரிசியோ

3.டேவிட் சாஸ்லவ்

4.ஜான் சி. பிளாண்ட்

5.டெவின் வெனிக்

6.லிசா சூ

7.ராபர்ட் ஸ்

8.தாமஸ் ரூட்லெட்ஜ்
9.டிம் குக்

10.சுந்தர் பிச்சை
