Friday, September 20, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புமுதன்முறையாக ரஷ்யாவின் லூனா-25 ராக்கெட் Russia Rockets

முதன்முறையாக ரஷ்யாவின் லூனா-25 ராக்கெட் Russia Rockets

- Advertisement -

Russia Rockets பொது அறிவு செய்திகள்m

- Advertisement -

ரஷ்யாவிலிருந்து முதன் முறையாக லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11-ம் திகதி ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்பவுள்ளது.

இதன்படி, லூனா-24 என்பது சோவியத் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

- Advertisement -

இது கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது

- Advertisement -

இந்த நிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11ம் திகதி ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்பவுள்ளது.

Russia Rockets பொது அறிவு செய்திகள்
Russia Rockets பொது அறிவு செய்திகள்

இத்திட்டம் வெற்றி பெறும்போது நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் முதல் தானியங்கி நிலையமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதன்மூலம் நிலவில் மென்மையான தரை இறக்க தொழில்நுட்பத்தை சோதனை செய்வது, நீர் உள்பட பல்வேறு வளங்களை ஆராய்வது போன்ற முக்கிய பணிகள் முன்னெடுக்க உள்ளன.

 

Kidhours – Russia Rockets

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்m

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.