Sunday, October 6, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புபெண் நினைக்கும் விடயங்களை பேசவைத்த AI தொழில்நுட்பம் Speaking AI Technology

பெண் நினைக்கும் விடயங்களை பேசவைத்த AI தொழில்நுட்பம் Speaking AI Technology

- Advertisement -

Speaking AI Technology  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிகப்பட்ட பெண் நினைக்கும் விடயங்களை AI தொழில்நுட்ப உதவியால் வெளிக்கொணர்ந்த ஆச்சர்ய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் ஆன்(47) அன்ற பெண் 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் பேசவோ அல்லது டைப் செய்யவோ முடியாத நிலை நீடித்துள்ளது.
இந்நிலையில், இதனை ஆராய்ந்த ஆராய்ச்சிக்குழு அவரின் மூளையின் மேற்பரப்பில், 253 மெல்லிய காகித மின்முனைகளைப் பொருத்தியது. இதன் மூலம் இவரின் தனித்துவமான பேச்சு ஒலிகளின் வடிவங்களை, மூளை சமிக்ஞைகளாக வெளிப்படுத்தும்.

- Advertisement -

தொடர்ந்து, இதனை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் AI அல்காரிதம் தொழில் நுட்பத்திற்கு, உரிய பயிற்சி தரப்பட்டுள்ளது.
அதன்படி, இவரின் தனித்துவமான 39 ஒலிகள், சமிஞ்சைகளை சாட் ஜிபிடி பாணியில் கம்ப்யூட்டரானது மொழி வாக்கியமாக மாற்றும். முகபாவனை மற்றும் பேச்சை எழுத்து வடிவில் மாற்றும் போது, 28 சதவிகித வார்த்தைகள், டீகோடிங் எரர் ஆகலாம்.

- Advertisement -
Speaking AI Technology  பொது அறிவு செய்திகள்
Speaking AI Technology  பொது அறிவு செய்திகள்

மற்றவர்களுடன் கருத்தை வெளிப்படுத்த மிகவும் இயற்கையான வழியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்.

நோயாளிகளுக்கு இது உண்மையான தீர்வாக மாற்றும் பணியில் எங்களை மிகவும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது என கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் எட்வர்ட் சாங் தெரிவித்துள்ளார்.

 

Kidhours – Speaking AI Technology

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.