Wednesday, April 2, 2025
Homeசிறுவர் செய்திகள்உலக கொரோனா பாதிப்பு விபரம் World Corona Report Update

உலக கொரோனா பாதிப்பு விபரம் World Corona Report Update

- Advertisement -

World Corona Report Update  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில்

World Corona Report Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World Corona Report Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 62.29 கோடியாக அதிகரித்துள்ளது

- Advertisement -

உலகம் முழுவதும் 622,928,752 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,549,217 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 602,688,490 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 13,691,045 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98,232,353 என அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,084,803 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 95,042,116 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,715,149 என அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 686,097 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 21,851,922 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,588,798 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 528,629 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,019,095 என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

KIdhours – World Corona Report Update

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.