Women’s Day Celebration Google சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதை குறிப்பிடும் வகையில் இன்று சிறப்பு ‘டூடுல்’ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன் , சிறப்பு அனிமேஷன் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. மகளிர் தினத்தின் வரலாற்று பின்னணி, அதன் முக்கியத்துவம் ஆகியவை ‘டூடுல்’ மற்றும் அனிமேஷனில் விளக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.