Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது.. இறுதியில் உண்மையை உடைத்த உலக சுகாதார அமைப்பு! - Where...

கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது.. இறுதியில் உண்மையை உடைத்த உலக சுகாதார அமைப்பு! – Where did the coronavirus spread? The World Health Organization

- Advertisement -

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வகையில், நாள்தோறும் இந்த வைரஸ் எதனால் பரவியது என உலக நாடுகளே ஆராய்ச்சி செய்து சீனாவை குற்றம் சாட்டியும் வருகிறது.

- Advertisement -

இதையடுத்து, வுஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். மேலும் சில ஆராய்ச்சி முடிவுகள் கொரோனா வைரஸ் மிருகங்களில் இருந்து தான் பரவியது எனவும் தெரிவித்தது.

இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், ”எங்களிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் வௌவால்கள் அல்லது வேறு மிருகங்களிடம் இருந்து தான் பரவியுள்ளன என்பதை தெரிவிக்கின்றது.

- Advertisement -

அதே நேரத்தில் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் உருவாக்கப்பட்டு பரவவில்லை” என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சீனா அரசு வேண்டுமென்றே தான் வைரஸை பரப்பியது என உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.