Saturday, January 18, 2025
Homeசிறுவர் செய்திகள்குழந்தைகளுக்கு இலவச விமான போக்குவரத்து #free airlines for kids

குழந்தைகளுக்கு இலவச விமான போக்குவரத்து #free airlines for kids

- Advertisement -

செப்டம்பர் இறுதி வரையிலான காலத்தில் பயணிக்க ஜனவரி 28ஆம் தேதிக்குமுன் பயணச்சீட்டுப் பதிவு செய்தால் குழந்தைகளை இலவசமாக உடன் அழைத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து கடந்த ஆண்டில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

- Advertisement -
tamil news
www.kidhours.com

முன்னதாக, பொது முடக்கத்தால் விமான சேவைகள் முடக்கப்பட்டதால், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தவிமான சேவை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. தற்போது, விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டாலும், பொது மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது.

tamil news
www.kidhours.com

எனவே, வாடிக்கையாளர்களைக் கவர அதிக சலுகைகளை விமான சேவை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எட்டிகாட் நிறுவனம், அபுதாபி அல்லது துபாய்க்கு டிக்கெட் புக் செய்தால், பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு இலவசப் பயணம் என்ற சலுகையை அறிவித்துள்ளது.

- Advertisement -
tamil news
www.kidhours.com

ஒவ்வொரு பெரியவரும் தங்களுடன் ஒரு குழந்தையை இலவசமாக அழைத்துச் செல்லலாம் என்றும், 2 பெரியவர்கள் பயணச்சீட்டு எடுத்தால் அவர்களுடன் 4 குழந்தைகளை அழைத்துச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

- Advertisement -

 

******************************

kidhours_upcoming

world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.