Friday, January 10, 2025
Homeசிறுவர் செய்திகள்2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க விசா லொட்டரி US Green Card Application 2024

2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க விசா லொட்டரி US Green Card Application 2024

- Advertisement -

US Green Card Application 2024 சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க விசா லொட்டரி இன்று முதல் (அக்டோபர் 05, 2022 ) விண்ணப்பங்களுக்காக திறக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

US Green Card Application 2024  உலக காலநிலை செய்திகள்
US Green Card Application 2024  உலக காலநிலை செய்திகள்

பொதுவாக “கிரீன் கார்ட் ” என்று அழைக்கப்படும், 2024 ஆம் ஆண்டிற்கான பன்முகத்தன்மை விசா திட்டத்திற்கு இன்று இரவு 09.30 மணி முதல் விண்ணப்பிக்க முடியும்.

- Advertisement -

மேலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி தினம் நவம்பர் 08, 2022 இரவு 10.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

விண்ணப்பங்களை https://dvprogram.state.gov இணையதளம் வழியாகச் சமர்ப்பிக்கலாம்.

அதேவேளை ஒவ்வொரு ஆண்டும், பன்முகத்தன்மை விசா திட்டம் 50,000 க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை, அமெரிக்காவிற்குள் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Reference – Electronic Diversity Visa

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.