Monday, January 20, 2025
Homeகல்விசர்வதேசமும் சர்வதேச முக்கிய தினங்களும்

சர்வதேசமும் சர்வதேச முக்கிய தினங்களும்

- Advertisement -

பொது அறிவு​-general knowledge

- Advertisement -

 

சர்வதேச முக்கிய தினங்கள்

- Advertisement -

ஜனவரி
26- உலக சுங்கதினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்.

- Advertisement -

பிப்ரவரி
08- உலக பெண்கள் தினம்
15- உலக நுகர்வோர் தினம்
20- உலக ஊனமுற்றௌர் தினம்
21- உலக வன தினம்
22- உலகநீர் தினம்
23- உலக வானிலை ஆய்வு தினம் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24- உலக கசநோய் தினம்
28- உலக கால் நடை மருத்துவ தினம்

ஏப்ரல்
05- உலக கடல் தினம்
07- உலக சுகாதார தினம்
12- உலகவான் பயண தினம்
18- உலக பரம்பரை தினம்
27- உலக பூமி தினம்
30- உலக குழந்தையர் தினம்

மே
01-உலக தொழிலாளர் தினம்
03- உலகசக்திதினம்
08- உலக செஞ்சிலுவை தினம்.
12- உலக செவிலியர் தினம்
14- உலக அன்னையர் தினம்
15- உலக குடும்ப தினம்
16- உலக தொலைக்காட்சி தினம்
24- உலககாமன்வெல்த் தினம்
29- உலக தம்பதியர் தினம்
31- உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீலை
01- உலகமருத்துவர் தினம்
11- உலகமக்கள் தொகைதினம்

ஆகஸ்ட்
1- உலகதாய்பால் தினம்
3- உலகநண்பர்கள் தினம்
6- உலன ஹிரோஷிமா தினம்
9- உலகநாகசாகி தினம்
18- உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

பொது அறிவு​-general knowledge
செப்டம்பர்
08- உலக எழுத்தறிவு தினம்
16- உலக ஓசோன் தினம்
18- உலக அறிவாளர் தினம்
21- உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26- உலக மாற்று திறனாளிகள் தினம்
27- உலகசுற்றுலாதினம்.

ஒக்டோபர்
1- உலக முதியோர் தினம்
2- உலக சைவ உணவாலர் தினம்
3- உலக வன விலங்குகள் தினம்
4- உலக விலங்கு தினம்
5- உலக இயற்கைச் சூழல் தினம்
8- உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
9- உலகதபால் தினம்
14- உலககண்பார்வைதினம்
16- உலக உணவுதினம் உலகசத்துணவுதினம்
17- உலக வறுமை ஒழிப்பு தினம்
24- உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30- உலக சிந்தனை தினம்

உலக தமிழ் மாநாடுகள் இடம் பெற்ற இடங்கள்

1.முதல் முதலில்உலக தமிழ் மாநாடு கோலாலம் பூரில் 1966ஆம் ஆண்டு இடம்பெற்றது.
2.இரண்டாவது உலகதமிழ் மாநாடு சென்னையில் 1968ஆம் ஆண்டு முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் நடாத்தினார்.
3.மூன்றாவது உலக தமிழ் மாநாடு பாரிஸில் 1970ஆம் ஆண்டு பேராசிரியர் ஜீன் பிலியோசா அவர்கள் நடாத்தினார்.
4.நான்காவது உலக தமிழ் மாநாடு யாழ்ப்பாணம்தில் 1974 ஆம் ஆண்டு பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் நடாத்தினார்.
5.ஐந்தாவது உலக தமிழ் மாநாடு மதுரையில் 1981ஆம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் நடாத்தினார்.
6.ஆறாவது உலகதமிழ் மாநாடு கோலாலம் பூரில் 1987ஆம் ஆண்டு இடம் பெற்றது.
7.ஏழாவது உலக தமிழ் மாநாடு மொரிசியஸில் 1989ஆம் ஆண்டு இடம் பெற்றது.
8. ஏட்டாவது உலக தமிழ் மாநாடு உலக தமிழ் செம்மொழி மாநாடு எனபெர் மாற்றப்பட்டு கோவையில் இடம் பெற்றது. இது 2010ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் நடாத்தப்பட்டது.
8. ஓன்பதாவது உலகதமிழ் மாநாடு கோலாலம் பூரில் 2015 ஆம் ஆண்டு இடம் பெற்றது. இதன் கருப்பொருள்’’உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்க்கு வளம் சேர்த்தல்’’

பொது அறிவு​-general knowledge

உலகின் நீளமானநதிகள்
1.நைல் நதி:- வடஆபிரிக்காவில் உள்ளது. இது 4160மைல் நீளமானது.
2.அமேசன் நதி:- தென் அமெரிக்காவில் உள்ளது. இது 4000மைல் நீளமானது
3.ஷாங்சியாங் நதி:-சீனாவில்; உள்ளது. இது 3964மைல் நீளமானது
4.ஹீவாங்கோநதி:- சீனாவில்; உள்ளது. இது 3395மைல் நீளமானது
5.ஓப் நதி:- ரஷ்யாவில் உள்ளது. இது 3362மைல் நீளமானது
6.ஆமூர் நதி:- ரஷ்யாவில்; உள்ளது. இது 2744மைல் நீளமானது
7.லீனாநதி:- ரஷ்யாவில்; உள்ளது. இது 2374மைல் நீளமானது
8.காங்கோநதி:- மத்தியஆபிரிக்காஉள்ளது. இது 2718மைல் நீளமானது
9.மீகாங் நதி:- இந்தோ-சீனாஉள்ளது. இது 2600மைல் நீளமானது
10.நைநதி:- ஆபிரிக்காஉள்ளது. இது 2590மைல் நீளமானது
11.பரானாநதி:- தென் அமெரிக்காஉள்ளது. இது 2485மைல் நீளமானது
12.மிஸ்ஸிஸிபிநதி:- வடஅமெரிக்காஉள்ளது. இது 2340மைல் நீளமானது
13.மிசௌரிநதி:- ரஷ்யாவில்; உள்ளது. இது 2315மைல் நீளமானது
14.முர்ரெடார்லிங் நதி:- ஆஸ்ரேலியாஉள்ளது. இது 2310மைல் நீளமானது

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.