Monday, January 20, 2025
Homeசிறுவர் செய்திகள்நியாய தீர்ப்பிற்கு தயாராகும் மனிதகுலம்.... உலகின் முடிவு ஆரம்பமா? உண்மையை உடைத்த காணொளி இதோ -...

நியாய தீர்ப்பிற்கு தயாராகும் மனிதகுலம்…. உலகின் முடிவு ஆரம்பமா? உண்மையை உடைத்த காணொளி இதோ – worldend

- Advertisement -

இன்றைய காலத்தில் நாகரீகம் மாறிக்கொண்டே வரும் நிலையில் இதற்கான பேரழிவுகளும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றது.

- Advertisement -

இந்து சமயத்தின் படி இந்த உலகத்தினை மீட்க கடவுள் பல அவதாரங்களை எடுத்துள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் கூறி வருகின்றனர்.

தற்போது சித்தர்கள் மற்றும் வேதங்களில் கூறியிருக்கும் தீர்க்கதரிசனங்களின் வாக்குகளும் அவ்வப்போது நிறைவேறியே வருகின்றது.

- Advertisement -

இன்று கொரோனாவினால் உலகமே நடுங்கிக்கொண்டிருக்கும் இத்தருணம் நியாயத்தீர்ப்பிற்கு மனித குலம் தயாராகின்றதா? உலகின் முடிவு ஆரம்பமா? என்று பல கேள்விகள் நம் மனதில் எழுந்து வருகின்றது.

- Advertisement -

இதுகுறித்து விரிவான தகவலை இங்கு காணொளியில் காணலாம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.