Today Tamil Viral News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
முன்னாள் பிரதமர் Jean Castex இன் புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு, பரபரப்பாகியுள்ளது.

முன்னாள் பிரதமரான Jean Castex மெற்றோ தொடருந்து ஒன்றில் மக்களோடு மக்களாக பயணிக்கும் புகைப்படம் ஒன்றே தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
மெற்றோ இருக்கையில் அமர்ந்திருக்கும் முன்னாள் பிரதமர், தனது இரு கால்களுக்கிடையே பை ஒன்றை வைத்திருக்கிறார்.
இப்புகைப்படம் பயணி ஒரு ஒருவரால் பகிரப்பட்டதில் இருந்து இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
இதுவரை அப்புகைப்படத்துக்கு 12,000 பேருக்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 1,500 பேர் வரையானோர் பகிர்ந்துள்ளனர்.
அதேவேளை, அப்புகைப்படம் இணையவாசிகளால் நகைச்சுவைக்குட்படுத்தவும் தவறவில்லை.
kidhours – Today Tamil Viral News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.