Today Tamil Kids News Space பொது அறிவு – உளச்சார்பு
சீன விண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனைபடைத்துள்ளனர்.
கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கிய நிலையில், இதற்காக தாலேகிரஸ் மற்றும் அரிசி வகை செடிகளின் விதைகள் பயன்படுத்தப்பட்டன.
இதில், தாலேகிரேஸ் என்ற முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த விதை 4 இலைகளை உற்பத்தி செய்தது.
அரிசி விதையானது 30 சென்டிமீட்டர் உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.