Today Tamil Kids News Iran சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததாக கூறி இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையால்
![ஹிஜாப் போராட்டம் 50 நகரங்களில் தீ வைப்பு 31 பேர் பலி Today Tamil Kids News Iran # World Best Tamil 1 Today Tamil Kids News Iran சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/09/Untitled-design-2022-09-23T091033.779.jpg)
தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து நாடுமுழுவதும் ஹிஜாபை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சுமார் 50 நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
இச்சூழலில் ஹிஜாப் அணிவது மற்றும் இஸ்லாமிய மத நெறிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதை
கண்காணிக்கும் ‘கலாச்சார காவல்துறை’ மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பதாக அறிவித்துள்ளது.
kidhours – Today Tamil Kids News Iran
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.