Thursday, January 23, 2025
Homeசிறுவர் செய்திகள்இதயம் போர்த்துகீசில் இருந்து பிரேசிலுக்கு Today Tamil Kids News Brazil # Today Tamil...

இதயம் போர்த்துகீசில் இருந்து பிரேசிலுக்கு Today Tamil Kids News Brazil # Today Tamil Top News

- Advertisement -

Today Tamil Kids News Brazil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

போர்த்துகீசில் இருந்து கொண்டு வரப்பட்ட டாம் பெட்ரோவின் இதயத்தை, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro)ராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொண்டார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில், சுமார் 300 ஆண்டுகளாக போர்ச்சுகீசியர்களின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 1822 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் திகதி, போர்ச்சுகீசிய மன்னரான டாம் பெட்ரோ (Pedro I)என்பவர், பிரேசிலை சுதந்திர நாடாக அறிவித்தார். தொடர்ந்து 1834 ஆம் ஆண்டு தனது 35வது வயதில் டாம் பெட்ரோ (Pedro I) காலமானார்.

- Advertisement -

 

Today Tamil Kids News Brazil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Today Tamil Kids News Brazil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

அன்று முதல் அவரது இதயம் போர்ச்சுகல் நகரமான போர்ட்டோவில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தங்க கலசத்தில் ஃபார்மல்டிஹைட் வேதிப்பொருளை பயன்படுத்தி டாம் பெட்ரோவின் இதயத்தை பாதுகாத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பிரேசில் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் சமயத்தில் இந்த இதயம் 3 வாரங்களுக்கு பிரேசில் அரசிடம் வழங்கப்படுகிறது.அந்த வகையில் பிரேசில் நாட்டின் 200வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு டாம் பெட்ரோவின் (Pedro I) இதயம் தற்போது பிரேசிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Today Tamil Kids News Brazil

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.