Friday, September 20, 2024
Homeஉலக காலநிலைஇத்தாலியில் பாரிய வெள்ளம் Today Climate News in Tamil # World Tamil Climate...

இத்தாலியில் பாரிய வெள்ளம் Today Climate News in Tamil # World Tamil Climate News

- Advertisement -

Today Climate News in Tamil  உலக காலநிலை

- Advertisement -

மத்திய இத்தாலியில் பெய்த அடைமழையால் வெள்ளம் ஏற்பட்டது. அதில் குறைந்தது 10 பேர் மாண்டனர்.

Today Climate News in Tamil  உலக காலநிலை
Today Climate News in Tamil  உலக காலநிலைToday Climate News in Tamil  உலக காலநிலை

நால்வரைக் காணவில்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து தெருக்களில் குவிந்திருக்கும் சேற்றையும் குப்பைகளையும் பலர் சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

- Advertisement -

வழக்கத்திற்கு மாறாகப் பெய்த மழையால் பல நகரங்கள் பாதிக்கப்பட்டன.பல கார்கள் சிக்கிச் சேதமடைந்தன.

- Advertisement -

சுமார் 3 மணிநேரத்தில் 40 சென்ட்டிமீட்டர் அளவு வரை மழை பெய்ததாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓர் ஆண்டில் பெய்யும் மழையில் மூன்றில் ஒரு பங்கு அது. வெள்ளத்திலிருந்து தப்பிக்கப் பலர் இரவில் கூரைகள் மீதும் மரங்கள் மீதும் ஏறினர்.

அவர்களைச் சுமார் 300 மீட்புப்பணியாளர்கள் காப்பாற்றினர். வழக்கமான வானிலை எச்சரிக்கை மட்டுமே கிடைத்ததாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் அனுபவித்த எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.