Solanum Procumbens Recipe – Thuthuvalai Thuvayal தூது வளை துவையல்
தேவையான பொருட்கள்
தூதுவளை கீரை- ஒரு கப்
புளி -சிறு எலுமிச்சை
மிளகாய் வற்றல்-3
இஞ்சி. -சிறிதளவு
பூண்டு . -சிறிதளவு
எண்ணெய். -தேவையான அளவு
உப்பு. – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கீரையை முள் வெட்டி இரண்டாக வெட்டி கொள்ளவும்
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கீரை மிளகாய் பூண்டு
இஞ்சி சேர்த்து நிறம் மரா வண்ணம் வதக்கி அரைத்து கொள்ளவும்
பின்பு எண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து அரைத்து வைத்த கலவையில் சேர்த்து பரிமாறவும்
![தூதுவளை துவையல் செய்வோம் Solanum Procumbens Recipe 1 Solanum Procumbens Recipe - Thuthuvalai Thuvayal தூது வளை துவையல்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/11/Untitled-design-2022-11-05T152940.050.jpg)
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.