Monday, January 20, 2025
Homeசிறுவர் செய்திகள்திருக்குறள் தாய்லாந்து மொழியில் வெளியிடப்பட்டுள்ளது

திருக்குறள் தாய்லாந்து மொழியில் வெளியிடப்பட்டுள்ளது

- Advertisement -

ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய் லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் ஞாயிறன்று நடைபெறு கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3-வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடை பெறுகிறது.

- Advertisement -

thirukkural-in-thailand

இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். பாங்காக் தேசிய உள் விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது , தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், குருநானக்கின் 550-வது பிறந்த நாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை யும் வெளியிட்டார்.

- Advertisement -

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.