Sunday, February 16, 2025
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள் கற்போம் .. - Thirukkural

தினம் ஒரு திருக்குறள் கற்போம் .. – Thirukkural

- Advertisement -
தினம் ஒரு திருக்குறள் கற்போம் ... - Thirukkural
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural

தினம் ஒரு திருக்குறள் கற்போம் .. – Thirukkural

- Advertisement -

அதிகாரம் : வான்சிறப்பு
குறள் எண் : 19

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

பொருள்:

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

அதாவது, இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

- Advertisement -

திருக்குறளின் சிறப்புகள்

- Advertisement -

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.