Saturday, January 18, 2025
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள் கற்போம் ... - Thirukkural

தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural

- Advertisement -
thinam-oru-kural-kidhours
thinam-oru-kural-kidhours

அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறள் எண் : 9

- Advertisement -

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பொருள்: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம். உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

- Advertisement -

 

- Advertisement -

 

 

kidhours_news

thirukkural#thirukkural in tamil#thirukural tamil#thirukkural in english#1330 thirukkural in tamil mp3#thirukkural in tamil pdf#thirukkural with meaning in tamil#thirukkural pdf
thirukkural for kids#first 10 thirukural in tamil#thirukkural in english pdf
thirukural about love#thirukkural with meaning in tamil pdf#thirukkural with meaning
thirukkural in tamil english and transliteration pdf#thirukkural meaning in english
1330 thirukkural in tamil#anbudaimai thirukural#thirukkural in tamil english and transliteration#1330 thirukkural in tamil pdf#thirukkural in sinhala
thirukkural in english about education#parimelazhagar#thirukkural about friendship
thirukkural porul#thirukkural about life#thirukural in tamil pdf

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.