அதிகாரம் : கடவுள் வாழ்த்து
குறள் எண் : 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
பொருள்: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
*********
kidhours_news
thirukkural#thirukkural in tamil#thirukural tamil#thirukkural in english#1330 thirukkural in tamil mp3#thirukkural in tamil pdf#thirukkural with meaning in tamil#thirukkural pdf
thirukkural for kids#first 10 thirukural in tamil#thirukkural in english pdf
thirukural about love#thirukkural with meaning in tamil pdf#thirukkural with meaning
thirukkural in tamil english and transliteration pdf#thirukkural meaning in english
1330 thirukkural in tamil#anbudaimai thirukural#thirukkural in tamil english and transliteration#1330 thirukkural in tamil pdf#thirukkural in sinhala
thirukkural in english about education#parimelazhagar#thirukkural about friendship
thirukkural porul#thirukkural about life#thirukural in tamil pdf