Wednesday, January 22, 2025
Homeகல்விதினம் ஒரு திருக்குறள் கற்போம் ... - Thirukkural

தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural

- Advertisement -
thinam-oru-kural-kidhours
thinam-oru-kural-kidhours

அதிகாரம் : இனியவை கூறல்
குறள் எண் : 95

- Advertisement -

 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற

- Advertisement -

பொருள்: வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல. தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா. அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது

- Advertisement -

 

 

 

*********

kidhours_news

thirukkural#thirukkural in tamil#thirukural tamil#thirukkural in english#1330 thirukkural in tamil mp3#thirukkural in tamil pdf#thirukkural with meaning in tamil#thirukkural pdf
thirukkural for kids#first 10 thirukural in tamil#thirukkural in english pdf
thirukural about love#thirukkural with meaning in tamil pdf#thirukkural with meaning
thirukkural in tamil english and transliteration pdf#thirukkural meaning in english
1330 thirukkural in tamil#anbudaimai thirukural#thirukkural in tamil english and transliteration#1330 thirukkural in tamil pdf#thirukkural in sinhala
thirukkural in english about education#parimelazhagar#thirukkural about friendship
thirukkural porul#thirukkural about life#thirukural in tamil pdf

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.