Sunday, March 30, 2025
Homeசிறுவர் செய்திகள்திடீரென பாலாறாக மாறிய ஆறு.. வியப்புடன் ஒன்று கூடி பார்வையிட்ட மக்கள்! வைரலாகும் காணொளி

திடீரென பாலாறாக மாறிய ஆறு.. வியப்புடன் ஒன்று கூடி பார்வையிட்ட மக்கள்! வைரலாகும் காணொளி

- Advertisement -
திடீரென பாலாறாக மாறிய ஆறு
திடீரென பாலாறாக மாறிய ஆறு

திடீரென வெள்ளை நிறத்தில் மாறிய ஆற்றை பொதுமக்கள் வியந்துபார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இங்கிலாந்தில் தென்கிழக்கு வேல்ஸ் நகரில், உள்ள கார்மர்தென்ச்ரிங் அமைந்துள்ளது டூ லைஸ் ஆறு அமைந்துள்ளது.

இந்த ஆற்று பகுதி வழியே பால் ஏற்றிக்கொண்ட டேங்கர் லாரி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி விபத்தில் சிக்கி ஆற்றில் கவிழ்ந்தது.

- Advertisement -

பால் எல்லாம் ஆற்றில் கலந்து, . இதன்காரணமாக, டுலைஸ் ஆறு முழுவதும் பாலாறு போன்று காட்சியளித்து வருகிறது.

- Advertisement -

மேலும், விபத்துக்குள்ளான லாரியை ஓட்டி சென்ற டிரைவர் சிலகாயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டார். அதன்பின்பு, நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஆற்றுக்குள் கவிழ்ந்த டேங்கர் லாரி ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த நீரை சுவைத்து பார்த்ததில் பால் என்பதை அறிந்த அந்த ஊர் மக்கள், வெள்ளையாக மாறிய ஆற்றை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து, புகைப்படம் எடுத்து சென்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!
Close

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.