Thursday, November 21, 2024
Homeசிந்தனைகள்தற்கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உங்கள் குழந்தைகளின் மனதில் எத்தகைய பதிவுகளை ஏற்படுத்துகின்றன.???

தற்கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உங்கள் குழந்தைகளின் மனதில் எத்தகைய பதிவுகளை ஏற்படுத்துகின்றன.???

- Advertisement -

 

- Advertisement -

 

Good-And-Bad-Effects-Of-Television-On-Children-kidhours
Good-And-Bad-Effects-Of-Television-On-Children-kidhours

• அழகிய சூப்பர் மார்க்கட்டுக்களில் இருந்து அழகிய அட்டைகளுடன் வாங்கும் உணவுகளில் தான் அதிக போசாக்கும் பலமும் உள்ளது.
• குற்றச் செயல்களுக்கான இருதித் தண்டனை அவர்களை அடித்து சித்திரவதை செய்து கொன்று விடுவதுதான்.
• உலகின் எல்லா கெட்ட செயல்களில் இருந்தும் எம்மை பாதுகாப்பது அமெரிக்கா தான். 
• வளர்ந்தவர்கள் துக்கம் ஏற்படும் போதும் கவலை ஏற்படும் போதும் மது அருந்துவது சாதாரணமானது.
• தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எப்படியாவது பங்குபற்றுவது எமது வாழ்வின் இலட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும்.
• அதிகம் சிற்றுண்டிகளை பேர்கர்களை இனிப்புக்களையும் சாப்பிடும் நாங்கள் சாகசக்காரர்கள்
• புகைபிடித்தல் ஒரு இதமான செயற்பாடு
• பெண்கள் எப்போதும் பாலியல் சாதணங்கள் ஆண்கள் எப்போதும் வலிமை மனப்பாங்குடையவர்கள்.
• பலவிதமான சாகசங்களை எங்களால் அபாயங்கள் எதுவுமின்றி நிறைவேற்ற முடியும். உதாரணமாக, வேகமாக ஓடும் வண்டியை கையால் நிறுத்த முடியும், உயரமான கட்டடங்களில் இருந்து கீழே குதிக்க முடியும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.