Friday, November 22, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஇன்று உலக சைவ உணவு தினம் World Vegetarian Food Day

இன்று உலக சைவ உணவு தினம் World Vegetarian Food Day

- Advertisement -

Vegetarian Food Day  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகலாவிய ரீதியில் ஆண்டுதோறும் பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நவம்பர் 1ம் திகதியான இன்று உலகம் முழுவதும் சைவ உணவு சாப்பிடுவோர் தினம் கொண்டாடப்படுகிறது.

முதன் முதலில் 1977ஆம் ஆண்டு வட அமெரிக்க சைவ சங்கம்தான் உலக சைவ உணவு சாப்பிடுவோர் தினத்தை நிறுவியது.

- Advertisement -

சைவ உணவின் முக்கியத்துவம் அதன் அவசியம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

Vegetarian Food Day  பொது அறிவு செய்திகள்
Vegetarian Food Day  பொது அறிவு செய்திகள்
- Advertisement -

பின் 1978-இல் உலக சைவ சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புச் சத்துக்கள் கொண்ட உணவை சைவம் என்று சொல்லலாம்.
இவ்வாறாக உலக சைவ உணவு தினமாகிய இன்று மாமிச உணவுகளைத் தவிர்த்து சைவ உணவினை மட்டும் உண்டு இன்றைய தினத்தினை நினைவுகூற வேண்டும் என கூறப்படுகின்றது.

Kidhours – Vegetarian Food Day

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.