Tamil in Singapore சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் ஒளிமயமான மற்றுமம் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது வாழ்த்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.