Risk in Oil Production சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அனைத்துலக எரிசக்தி அமைப்பு எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாட்டால் உலக அளவில் பொருளியல் மந்தநிலை ஏற்படலாம் என்று எச்சரித்திருக்கிறது.
உலகத்தின் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், எண்ணெய்க் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதை அது சுட்டியது.
எண்ணெய் விலை உயர்வால் பொருளியல் மந்தநிலை ஏற்படலாம். ஏற்கனவே ஏற்பட்டுள்ள பணவீக்கம், அதிகரித்துள்ள வட்டி விகிதங்களால் நிலைமை மோசமாகக்கூடும்.

ரஷ்யா உள்பட முக்கிய நாடுகளிலிருந்து விநியோகத்தைக் கையாளும் OPEC+ குழுமம் அதன் தினசரி உற்பத்தி இலக்குகளில் 2 மில்லியன் பீப்பாய் குறைக்கவிருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது.
உலக அளவில் அதிகரிக்கும் பணவீக்கத்தின் மத்தியில், சவுதி அரேபியா ரஷ்யாவுடன் இணைந்து எண்ணெய் விலையை அதிகரிப்பதாகக் குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன.
Kidhours – Risk in Oil Production
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.