Nobel Prize For Economic 2022 பொது அறிவு செய்திகள்
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்விற்காக அமெரிக்காவின் பென் எஸ்.
பெர்னாக் (Ben S. Bernanke), டெளக்ளஸ் டைமண்ட் (Douglas W. Diamond) , பிலிப் எச். டிவிக் ( Philip H. Dybvig) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.