Friday, February 7, 2025
Homeசிறுவர் செய்திகள்தாய்ப்பாலில் நுண் பிளாஸ்டிக் பொருட்கள் விஞ்ஞானிகள் Microplastics in Breast Milk

தாய்ப்பாலில் நுண் பிளாஸ்டிக் பொருட்கள் விஞ்ஞானிகள் Microplastics in Breast Milk

- Advertisement -

Microplastics in Breast Milk சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

முதல் முறையாக தாய்ப்பாலில் நுண்-பிளாஸ்டிக் பொருள்களை இத்தாலி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதனால் பிறந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக் குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இத்தாலியில் குழந்தை பெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு 34 தாய்மாரிடமிருந்து தாய்ப்பால் பெறப்பட்டது.

- Advertisement -

 

- Advertisement -
Microplastics in Breast Milk சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Microplastics in Breast Milk சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

அவர்களில் 75 விழுக்காட்டினரின் தாய்ப்பாலில் நுண்-பிளாஸ்டிக் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

நுண்-பிளாஸ்டிக் பொருள்கள் சுற்றுச்சூழலில் எந்த அளவுக்குப் பரவியிருக்கின்றன என்பதை அது காட்டுவதாக ஆய்வு கூறியது.

கர்ப்பக் காலத்தின்போதும் தாய்ப்பால் கொடுக்கப்படும் காலக்கட்டத்தின்போதும் நுண்-பிளாஸ்டிக் கொண்ட பொருள்களின் பயன்பாட்டை எவ்வாறு குறைப்பது என்பது ஆராயப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் பிறந்த பிள்ளைகளுக்குத் தாய்ப்பாலே சிறந்தது என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது.

 

Kidhours – Microplastics in Breast Milk

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.