Landslide Affected 36 Person Died உலக காலநிலை செய்திகள்
வெனிசூலா நாட்டின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் 1,000 பேர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவிப்பதாகவும் வெனிசூலா துணை ஜனாதிபதி டெல்ஸி ரொட்ரிகுவாஸ்(Delsey Rodriguez) தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ (Nicolas Maduro) 03 நாட்கள் தேசிய துக்கதினத்தை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Landslide Affected
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.