Coal Mine Explosion 22 died சிறுவர்களுக்கான உலக செய்திகள்
துருக்கியேவின் வடக்கில் உள்ள பர்டின் (Bartin) மாநிலத்தில் நிலத்தடி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனார்.
சுமார் 50 பேர் நிலத்தடியில் சிக்கியிருப்பதாகவும் அந்தப் பகுதி அதிக அபாயகரமான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பல மீட்புக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சிக்கியிருக்கும் சுரங்கத் தொழிலாளர்களை மீட்டெடுக்க இரவு முழுவதும் முயற்சி எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெடிப்பால் சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்துவிட்டது.எனினும் தற்போது அங்கு எந்தத் தீச் சம்பவமும் ஏற்படவில்லை.காற்றோட்ட வசதிகள் முறையாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
methane எனும் ரசாயன வாயுவால் அந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Kidhours – Coal Mine Explosion 22 died
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.