Yagi Typhoon Affect 220 Dead உலக காலநிலை செய்திகள்
தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் யாகி சூறாவளி காரணமாக இதுவரை 220 பேர்வரை உயிரிழந்ததாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காணாமல் போனோர் எண்ணிக்கை 80 பேராக அதிகரித்துள்ளதுடன் அவர்களை வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியன்மாரில் யாகி சூறாவளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
தற்போது சூறாவளி யால் பாதித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் வசிப்பிடமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் அவர்களுக்கான நிவாரண உதவிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது .
Kidhours – Yagi Typhoon Affect 220 Dead
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.