Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்கின்னஸ் சாதனை படைத்த நாய் Guinness Record Dog

கின்னஸ் சாதனை படைத்த நாய் Guinness Record Dog

- Advertisement -

Guinness Record Dog  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அதிக காலம் வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது நன்றியுள்ள ஜீவனான நாய்.

போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த பாபி என்ற நாயே இவ்வாறு கின்னஸ் சாதனை படைத்ததாகும்.

- Advertisement -

இந்த நாய் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.அத்துடன் வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்பட்டாலும், ஆரோக்கியமாக இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள் மற்றும் 150 நாட்கள் வாழ்ந்து உலகின் மிக அதிக வயது கொண்ட நாய் என்ற சாதனையை படைத்திருந்தது.

- Advertisement -

பொதுவாகவே நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயது வரை தான் என தெரிவிக்கப்படுகிறது.

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.