Monday, October 21, 2024
Homeகல்விவிஞ்ஞானம்மண்புழுக்கள் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு Discovery Related to Earthworms

மண்புழுக்கள் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு Discovery Related to Earthworms

- Advertisement -

Discovery related to Earthworms  கல்வி

- Advertisement -

மண்புழுக்களின் முக்கியத்துவம் பற்றி நாம் கற்றிருக்கின்றோம் இன்று அதைப்பற்றிய மேலதிக முக்கிய தாவல் ஒன்றினை காண்போம்
அதாவது இரு முக்கியமான ஆய்வுகள், மண்ணிழுக்களால் பயிர் விளைச்சலை மேம்படுத்துவதுடன், அவை தாவரங்களை (நுண்ணிய பிளாஸ்டிக்கிலிருந்து தாவரங்களைப் பாதுகாக்கின்றன) பிளாஸ்டிக் மாசுப்பாட்டிநாள் ஏற்படும் பதிப்பில் இருந்து காப்பாற்றுவதையும் தற்போது கண்டுபிடித்துள்ளன.

2023ஆம் ஆண்டு, கொலராடோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Colorado State University ) CSU ஆராய்ச்சியாளர்கள், மண்ணிழுக்கள் உலகளவில் 6.5% உணவுத் தயாரிப்புக்கு பொறுப்பாக உள்ளன என்று கண்டறிந்தனர்.

- Advertisement -
Discovery related to Earthworms  கல்வி
Discovery related to Earthworms  கல்வி

இது ரஷ்யாவின் தானிய உற்பத்தியுடன் ஒப்பிடத்தக்கது. இந்த ஆய்வு, மண்ணிழுக்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில், தானிய விளைச்சலை 10% வரை உயர்த்த உதவுகின்றன எனக் கூறியது. தனித்த ஆய்வில், ஜப்பான் நான்காய் பல்கலைக்கழகம் (Japan’s Nankai University) மண்புழுக்கள் மாசுபட்ட மண்ணில் தக்காளி செடிகளை பாதுகாப்பதாக கண்டறிந்தது. இந்த ஆய்வுகள், மண்ணிழுக்களின் முக்கிய பங்கு விவசாய நிலத்தில் இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

- Advertisement -

ஆகவே உலக வல்லரசு நாடுகள் விவசாய வளர்ச்சியை மண்புழுக்களின் பங்களிப்புடன் மேற்கொண்டுபவருகின்றது ஆகவே நாமும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து மண்ணையும் விவசாயத்தையும் பாதுகாப்போம்.

 

Kidhours – Discovery related to Earthworms

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.