Friday, November 22, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் கார் World First Solar Car

உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் கார் World First Solar Car

- Advertisement -

World First Solar Car பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் காரை நெதர்லாந்தின் லைட் இயர் கார் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

வழக்கமான மின்சார செடான் மாடல் கார் போல தோற்றமளிக்கும் லைட்இயர்- 0 என்ற இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 43 மைல் தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

- Advertisement -

முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 388 மைல் தூரம் வரை பயணிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2 லட்சத்து 59 ஆயிரம் டாலர்கள் விலையில் இந்த கார் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
World First Solar Car பொது அறிவு செய்திகள்
World First Solar Car பொது அறிவு செய்திகள்

மேலும் 31 ஆயிரத்து 500 டாலர்கள் ஆரம்ப விலையில் மற்றொரு வாகனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த வாகனம் 2025-ம் ஆண்டுக்குள் உற்பத்திக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Kidhours – World First Solar Car

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.