Thursday, January 30, 2025
Homeஉலக காலநிலைஜப்பானில் சுனாமி எச்சரிக்கை Tamil News Tsunami Early Warning # World Tamil...

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை Tamil News Tsunami Early Warning # World Tamil Climate News

- Advertisement -

Tamil News Tsunami Early Warning உலக காலநிலை

- Advertisement -

தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஜப்பான் நாட்டில் சுனாமி ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamil News Tsunami Early Warning உலக காலநிலை
Tamil News Tsunami Early Warning உலக காலநிலை

தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று இரவு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன.

- Advertisement -

நேற்று 6.6 என்ற ரிக்டர் அளவில் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

- Advertisement -

இந்த நிலநடுக்கத்தால் பீதியில் உறைந்த மக்கள் வீதியில் தஞ்சமடைந்தனர்.

 

kidhours – Tamil News Tsunami Early Warning

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.