Tamil News Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜெர்மனியில் இருந்து கிட்டத்தட்ட 1,200 போர்ஷ் கார்கள் உட்பட பல சொகுசுக் கார்களுடன் ரோட் தீவுகளுக்குப் புறப்பட்ட சரக்குக் கப்பல் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்தது.
இந்நிலையில் அந்த கப்பலில் இருந்த 32 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து போர்ச்சுக்கலின் அசோர்ஸ் தீவுகள் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் நிகழ்ந்தது.
இதன்படி கப்பலில் ஏறத்தாழ 4,000 சொகுசு கார்கள் இருந்ததாக வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.