Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்அர்ஜென்டினாவில் பற்றி எரிந்த தீ Tamil News Argentina # World 1st Tamil News

அர்ஜென்டினாவில் பற்றி எரிந்த தீ Tamil News Argentina # World 1st Tamil News

- Advertisement -

Tamil News Argentina  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

வடக்கு அர்ஜென்டினாவில் ஏற்பட்ட காட்டு தீ சுமார் 5 லட்ச ஹெக்டர் நிலங்கள் எரிந்து சாம்பலாகின.

கொரியன்டெஸில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ அதிவேகமாகப் பரவ தொடங்கியது.

- Advertisement -

இதனால் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் எரிந்து சாம்பலாகின. இந்த அந்த பகுதியின் சுமார் 6 சதவீதத்தை உள்ளடக்கியதாகும். இந்த காட்டுத்தீக்கு காரணமாக வறண்ட கால நிலையை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

- Advertisement -

 

kidhours – Tamil News Argentina

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.