New Zealand Earthquake Today உலக காலநிலை செய்திகள்
நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் பல பகுதிகளில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லைஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.