Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்அமேசான் காடுகள் அழிந்து வரும் அவலம் Tamil Latest News # World Best...

அமேசான் காடுகள் அழிந்து வரும் அவலம் Tamil Latest News # World Best Tamil

- Advertisement -

சிறுவர்களுக்கான உலக செய்திகள் Tamil Latest News

பிரேசிலின் அமேசான் காடுகள் முன் எப்போதும் இல்லாத அளவில் காடு அழிப்பு நடந்துள்ளதாக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

கடந்த ஆக்டொபர் மாதத்தில் மட்டும் சுமார் 877 சதுர கிலோ மீற்றர் சுற்றளவிலான காடழிகள் அளிக்கப்பட்டுள்ளதாக National Institute for Space Research கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டொபர் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த காடழிப்பானது சுமார் 5 சதவீதம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோத சுரங்கங்கள் மற்றும் விவசாயம் ஆகியவற்றால் மட்டும் இந்தாண்டு 7,880 கிலோமீற்றர் பரப்பளவிலான காடுகள் அழிந்துள்ளன.

- Advertisement -

 

- Advertisement -

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.