Tamil Latest Kids News Sri Lanka சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வரலாற்றில் முதல்முறையாக பாரிய வீழ்ச்சியை இலங்கை ரூபாய் பதிவு செய்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 96 சதமாகவும், விற்பனை விலை 259 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 343 ரூபா 52 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 290 ரூபா 22 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 9 சதம். விற்பனை பெறுமதி 281 ரூபா 79 சதம் கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 26 சதம் விற்பனை பெறுமதி 204 ரூபா 12 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 38 சதம். விற்பனை பெறுமதி 191 ரூபா 47 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 16 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 25 சதம் சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 185 ரூபா 1 சதம். விற்பனை பெறுமதி 192 ரூபா 47 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
kidhours – Tamil Latest Kids News Sri Lanka
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.