Wednesday, November 13, 2024
Homeசிறுவர் செய்திகள்பிரான்ஸில் விஷ வாயு தாக்கம் 40 பேர் பாதிப்பு Tamil Latest Kids News

பிரான்ஸில் விஷ வாயு தாக்கம் 40 பேர் பாதிப்பு Tamil Latest Kids News

- Advertisement -

tamil latest kids news  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பரிசில் விஷ வாயு தாக்கி 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன் தினம் பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.

Rue Bichat வீதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் திடீரென carbon monoxide வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன்போது கட்டிடத்தின் தரை தளத்தில் திடீரென பரவிய இந்த வாயுவினால், அங்கு பணி புரிந்த 40 பேர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர்.

- Advertisement -

இதனையடுத்து உடனடியாக உதவிக்குழு அழைக்கப்பட்டது. 50 தீயணைப்பு படையினர் இணைந்து, 15 வாகனங்களில் மூச்சுத்திணறலுக்கு உள்ளானவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

அவர்களில் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மூவர் மிக மோசமான உடல்நலத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

kidhours – Tamil Latest Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.