Tamil Latest Kids – சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. ஹூல்வா மற்றும் படாஜோஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
குறிப்பாக ஆண்டலூசிய மற்றும் அல்மென்ட்ரஜோ உள்ளிட்ட நகரங்களில் காட்டாற்று வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருகிறது. கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.