Tamil Latest Kids News Cyclone
ஓமன் நாட்டில் ஷஹீன் சூறாவளியின் தாக்கம் காரணமாக நாகு பலத்த மழைக் கொடி தீர்த்தது.
இதனால் சாலைகள் தண்ணீர் தேங்கிய நிலையில் காட்சியளித்தது. தலைநகர் மஸ்கட்டில் இருந்து சுமார் 60 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ள சூறாவளியானது மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் வீசியது.

இதன் காரணமாக விமான சேவைகள் ஒத்திவைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.