Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அவுஸ்திரேலியாவில் 25 மில்லியன் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த கழுகின் எலும்பு கண்டுபிடிப்பு.
சவுத் அவுஸ்திரேலியா பகுதியில் பின்பா என்ற ஏரியில் நடத்தப்பட்ட ஆய்வில் வரலாற்று முந்தைய காலத்தில் அதாவது சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து கழுகின் கால் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கழுகு ஆர்கெஹியராக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் என்ற புதிய வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.மேலும் இவை உணவாக பிளெமிங்கோ பறவை மற்றும் கோலா கரடியை உட்கொண்டிருக்கலாம் என ஆவிவலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.